தமிழ் மொழி

சிறார்களின் உரிமைகள் மறுபிறப்பு காண்கறது: குழந்தைகளின் குரல்
சிறார்களின் உரிமைகள் பற்றி ஐக்கிய நாடுகளின் குழுவிற்கு அனுப்ப வேண்டிய அவர்களது அறிக்கையை மலேசிய சிறார் கருத்துக்களின்
சிறார்களின் உரிமைகளுக்காக Mousedeer குழுவின் ஏற்பாடு.
மேலும் விவரங்களுக்கு Mousedeer வீடியோவை பார்க்கவும்.

Mousedeer குழு என்றால் என்ன?
Mousedeer குழு மலேசிய சிறார்களுக்காகவே உள்ள ஆன்லைன்  சமூகம்
( 18 வயதுக்கு கீழே )
மலேசியாவில் வாழும் குறிப்பாக இணையதளத்தை உபயோகிக்கும்            சிறார்களுக்கு ஒரு மேடை அமைத்து தருவதே இதன் குறிகோளாகும்.
இதன் மூலம் சிறுவர்களால் ஒருவர்கொருவர் பேசி பழக இயலும்.
அழைப்பு முலம் மட்டுமே குழுவின் உறுப்பினராகலாம்.

Facebook -இல் உள்ள  விவாத மேடை, மலேசியா முழுவதும் உள்ள சிறார்களை மனித உரிமைகள் பற்றிய தீவிரமான விவாதத்தில் கலந்துக் கொள்ள ஊக்குவிக்கிறது.
facebook சமூகத்தில் சேரும் மலேசிய சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கும்.
Mousedeer குழுவில் சேர  mousedeerproject@gmail.com என்ற mousedeer முகவரிக்கு எழுதவும் .
நீங்கள் 18 வயதுக்கு கீழே  இருக்க வேண்டும்.

சிறார் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள்  மாநாட்டின் பிரதிகளை மலாய், சீன, தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் பதிவிறக்க.

இந்த ஆய்வு எதற்காக?

  • சிறார் , சிறார்கள் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் குழுவிற்கு மலேசிய சிறார்களின் அறிக்கையை எழுத போதுமான தகவல்களை சேகரிக்க;
  •  சிறார், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பிற பெரியவர்கள் மத்தியில் சிறார் உரிமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த.

இந்த ஆய்வு 25/02/2012  இருந்து  28/04/2012 வரை எட்டு பகுதிகளாக நடத்தப் படும். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒர் புது பகுதி சேர்க்கப்படும். ஒவ்வொரு வாரமும் முந்தைய பகுதிக்கான முடிவுகள் Mousedeer Blog at http://www.themousedeergroup.wordpress.com சேர்க்கபடும்.
நீங்கள் எட்டாவது வாரத்தில் இந்த ஆய்வில் கலந்துக் கொண்டாலும் நீங்கள் முந்தைய பகுதிகளை ஏப்ரல் 28 நள்ளிரவு வரை பூர்த்தி செய்யலாம்.

இந்த ஆய்வு யாருக்காக?

18 வயது பூர்த்தி அடையாத மலேசியா வாழ் சிறுவர்களுக்காக

என் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது நண்பர்கள் நான் எழுதுவதை காண்பார்களா?

இல்லை! இந்த ஆய்வு ரகசியமானது – நீங்கள் உங்கள் பெயரை தரவேண்டாம் .ஆதலால் யாருக்கும் நீங்கள் யார் என்றும் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்றும் தெரியாது . முடிவுகள் கணினி மூலம் கணக்கிடப்படும்.

ஏன் ஆய்வை நிரப்ப வேண்டும்?

முடிவுகள் சிறார் உரிமைகள்  பற்றிய ஐக்கிய நாடுகள் குழுவிற்கு   அனுப்பி வைக்கப்படும்.
அவர்கள் வருங்காலத்தில் சிறார் உரிமைகள் பற்றி மலேசிய அரசாங்கத்தற்கு ஆலோசனை வழங்குவார்கள்.

  •  மலேசிய சிறார்களை பற்றிய உங்கள் கருத்துகள் பற்றி ஒரு அறிக்கை விடப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
  • நீங்கள் உங்களின் சொந்த உரிமைகளை பற்றியும்  மலேசியாவில் வாழும் மற்ற சிறார்களின் உரிமைகளை மேம்படுத்த  விரும்புகிறீர்களா?
  • நீங்கள் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளின்  உரிமைகளை மேம்படுத்த விரும்புகிறீர்களா?
  • நீங்கள் உங்கள் சொந்த உரிமைகளை பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா – ஒரு  சிறாராக மற்றும்  ஒரு வயது வந்தவராக.

இந்த கேள்விகளில் எதற்காவது  ‘ஆம்’ என்றால் –  இந்த ஆய்வை பூர்த்தி செய்யவும்
மேலும்  விவரங்கள் அறிய Mousedeer வீடியோக்களை பார்க்கவும்.

இந்த ஆய்வை நிரப்புதலும்  வாரம் வாரம் முடிவுகளை அறிவதும் சுவாரசியமாக  இருக்கும்!

ஆய்வை தொடரவும்  முடிக்கவும் கீழ்காணும் செருகை பின்பற்றவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s